பாடல் : முட்ட பஜ்ஜி
பாடகர் : கானா வினோத், அந்தோணி தாஸ், மரண கானா விஜி, எபிசா
படம் : கெத்து
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் வரிகள் : கானா வினோத், G பிரபா
தித்ததோ தித்ததோ
தித்ததோ தித்ததோ இன்னா
தித்ததோ தித்ததோ
தித்ததோ தித்ததோ
தக்குறத தக்குறத தக்குறத
தக்குறத தக்குறத தக்குறத
முட்ட பஜ்ஜி மூஞ்சீங்களாம்
லவ் பண்ணுது இப்போ இன்னா
முட்ட பஜ்ஜி மூஞ்சீங்களாம்
லவ் பண்ணுது இப்போ
ஜெனிமா என்னாண்ட தான்
லவ்-உ சொல்றது எப்போ
எம்மா நல்ல தோண்டி தோண்டி
ரயிலு விட்டான் இப்போ
ஜெனிமா என்னாண்ட தான்
லவ்-உ சொல்றது எப்போ
ஆலுமா.. ஆலுமா..
டோலுமா டோலுமா நீ
மஞ்ச பங்கு பாலுமா
ஜில்லாம கில்லம்மா நா
கிறுக்கல் விட்ட கோலி மா
முனிம்மா கன்னிமா என் ஊட்டாண்ட தான் வாயேன் மா
ஜில்லம்மா கில்லம்மா என் மன்சுக்குள்ளோ நீயம்மா
ஜிகிரு தாண்ட தூது
ஐயோ எம்மாம் பெரிய காது
ஏஹ் கத்தி கத்தி லவ்-உ சொல்றான்
கேக்காம தான் போவுது
ஜிகிரு தாண்ட தூது
ஐயோ எம்மாம் பெரிய காது
ஏஹ் கத்தி கத்தி லவ்-உ சொல்றான்
கண்டுக்காம போவுது
பனி பூரி ஓட்ட போட்டு
பனி பூரி ஓட்ட போட்டு
அழுத்தி வைப்பான் கிழங்கு
ஓகேநா ஊட்டாண்ட தான்
எனக்கும் உனக்கும் நலுங்கு
சேனா பண்ணி போல உனக்கு
ஊத்தி போச்சி ஒடம்பு
வீனா போன மச்சானுக்கு
ஒடம்பு பியுல்லா எலும்பு
பனானா.. பனானா..
பனானா சோனா குட்டி
சொஞ்சமேல அலசமா
வந்தனா கூட்டினு போயி
வாங்கி தாரேன் கொலுசம்மா
உன்ன நான் ஜூட்டுவிட்டு
வருஷம் போச்சு ரெண்டம்மா
அதுக்கோசம் ட்ரீட்டு வைப்பான்
பாண்டிச்சேரில பிரின்ட்ம்மா
ஜிகிரு தாண்ட தூது
ஐயோ எம்மாம் பெரிய காது
ஏஹ் கத்தி கத்தி லவ்-உ சொல்றான்
கேக்காம தான் போவுது
ஜிகிரு தாண்ட தூது
ஐயோ எம்மாம் பெரிய காது
ஏஹ் கத்தி கத்தி லவ் ஆஹ் சொல்றான்
கேக்காம தான் போவுது
தித்ததோ தித்ததோ
தித்ததோ தித்ததோ இன்னா
மொட்டை பையன் இவன் மெல்ல மாறி
லவ் ல உந்துட்டன் கேப்பு மாரி
என்னத்த தான் இது பதுக்கிக்கோ
தெனம் கதின்னு இருக்குது கைத மாறி
பொக்க வாயியிருக்க ஆய கிட்ட
நீ மொக்க வாங்கிக்கின தங்கமாட்டா
கசமுசாய்து கழிசடை இவன்
லவ்ல காஞ்சனா கரிவடை
தகிர்த தா.. தகிர்த தா..
லவ்-உ வந்த லுக்-உ விட்டு கண்ணு வலிக்கும்
அவ ஓக்கவா நா சண்டை போடு வாயி வலிக்கும்
எப்போ தான் டி வர போற வாட்ஸஅப்ப் ல
இவ வரலன்னு காலைல இருந்து நான் சாப்பிடல
என்ன விட்டு போனாக நெஞ்சு வெடிக்கும்
ஒண்டிய நீ போனினாக பேய் புடிக்கும்
சைட் அடிச்சி என் லைப்-உ நாத்தடிக்குது
என் பாட கேட்டு ஆடின்ஸ்-உ கூத்தடிக்குது
எப்போ தான் டி வர போற வாட்ஸஅப்ப் ல
இவ வரலன்னு காலைல இருந்து நான் சாப்பிடல
முட்ட பஜ்ஜி மூஞ்சீங்களாம்
லவ் பண்ணுது இப்போ
ஜெனிமா என்னாண்ட தான்
லவ்-உ சொல்றது எப்போ
எம்மா நல்ல தோண்டி தோண்டி
ரயிலு விட்டான் இப்போ
ஜெனிமா என்னாண்ட தான்
லோவே சொல்றது எப்போ
ஜிகிரு தாண்ட தூது
ஐயோ எம்மாம் பெரிய காது
ஏஹ் கத்தி கத்தி லவ்-உ சொல்றான்
கேக்காம தான் போவுது
ஜிகிரு தாண்ட தூது
ஐயோ எம்மாம் பெரிய காது
ஏஹ் கத்தி கத்தி லவ்-உ சொல்றான்
கண்டுக்காம போவுது
Navigation
