பாடல் : கொடி பறக்குதா
பாடகர்கள் : தனுஷ் , அருண்ராஜா காமராஜ்
படம் : கொடி 
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடல் வரிகள் : தனுஷ் , அருண்ராஜா காமராஜ்




இரு உயிர் ஒரு உயிராய் அவதரிக்க
இரு தினை புது கதிராய் உருகுலைக்க
விழிகளும் உன் உயிரை உறைய வைக்க
 பிளிறிடும் இவன் ரௌத்திரம் உன்னை மிரட்ட

கடகடவென இதயம் துடித்திட
தக தகவென மனதில் கொதித்திட
பர பரவென கரங்களும் புடைத்தெழ
விறு விறுவென அடை மழை அனல் விட

உனக்கென ஒரு கனக்கொண்ணு இருக்குதடா
கனவுல வெறும் கழித்தலே நடக்குமடா
விடை தெரியிற வரை நீ இருந்துக்கடா
தெரிஞ்சதும் நீ ஏறியிற சுருளியடா

கொடி கொடி கொடி கொடி

நான் பறக்குற நேரம் இதுடா
மவனே தேடி போய் செய்ய போறேன்டா
கொடி
தரை பொளக்குற வேகம் நட டா
கொடி
எங்க இருக்க நீ தேடி வரேண்டா
கொடி
தலை நிமிர்ந்த
கொடி
தலை சிறந்த
கொடி
இவன் காட்டுல
கொடி
புடிக்காதவன்

தலை நிமிர்ந்த உயரத்துல தெரியும்
தலை சிறந்த மனுஷனுக்கு புரியும்
இவன் காட்டுல எப்பவுமே மழை டா
புடிக்காதவன்
தூர நின்னு,
தூர நின்னு.
தூர நின்னு...

நான் பாச பயிரிட
உனக்கு பாச கயிரட

நான் பாச பயிரிட
உனக்கு பாச கயிரட

கொடி கொடி கொடி....

நான் பறக்குற நேரம் இதுடா
மவனே தேடி போய் செய்ய போறேன் டா
கொடி
தரை பொளக்குற வேகம் நட டா
கொடி
எங்க இருக்க நீ தேடி வரேண்டா

முடிஞ்சிது உனக்கினி கருணையும் இல்லை
இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ளை

முடிஞ்சிது உனக்கினி கருணையும் இல்லை
இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ளை

கடவுளின் பிள்ளை..


நான் பறக்குற நேரம் இதுடா
மவனே தேடி போய் செய்ய போறேன் டா
கொடி
தரை பொளக்குற வேகம் நட டா
கொடி
எங்க இருக்க நீ தேடி வரேண்டா

கொடி பறக்குதா ?

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © தமிழ் பாடல் வரிகள் - தமிழ் அருவி - Powered by Blogger